Feb 6, 2019, 14:04 PM IST
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் விமர்சித்த விவகாரத்தில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியை நடத்திய பாலிவுட் நடிகர் கரண் ஜோகர், கிரிக்கெட் வீரர்கள் பாண்ட்யா, ராகுல் ஆகிய 3 பேர் மீதும் ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Read More